cinema Indian cinema Latest News News

ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ‘#ஜெய்பீம்’ மோஷன் போஸ்டர்!

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் அவரது 39வது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா இந்தப் படத்தில் ழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப்படம் அமேசான் […]Read More

cinema Indian cinema Latest News News

சித் ஸ்ரீராம் குரலில் ‘#உடன்பிறப்பே’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும். இப்படம் ஆயுதபூஜை தினமான […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ படத்தின் டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தைத் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் முடிவில் […]Read More

cinema Indian cinema Latest News News

அர்ஜுன் கபூர் ‘தி லேடி கில்லர்’ படத்தின் புதிய அப்டேட் !

லேடி கில்லர் படத்தை அஜய் பாஹ்ல் இயக்குகிறார் மற்றும் பூஷன் குமார் மற்றும் ஷாலீஷ் ஆர் சிங் தயாரித்துள்ளனர். லேடி கில்லர் தவிர, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸிலும் அர்ஜுன் நடிக்கிறார். அஜய் பாஹ்ல் இயக்கிய, வரவிருக்கும் படம் ஒரு சுய-அழிவு அழகைக் காதலிக்கும் ஒரு சிறிய நகர விளையாட்டுப் பையனைப் பற்றியும், அவர்கள் எப்படி ஒரு சுழல்காற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் சுற்றி வருகிறது. இந்த திட்டத்தைப் பற்றி உற்சாகமாக இருந்த அர்ஜுன், “லேடி கில்லரின் ஸ்கிரிப்ட் என் வழியில் […]Read More

cinema Indian cinema Latest News News

அரண்மனை இரண்டு பாகங்களை விட ‘அரண்மனை3’ வித்தியாசமானது ! காரணத்தை சொன்ன இயக்குனர்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி கலந்து கொண்டார். இவ்விழாவில் சுந்தர்.சி பேசும்போது, ‘எல்லோரும் […]Read More

cinema Indian cinema Latest News News

ஹரிஷ் கல்யாண்னின் ’’ஓ மணப்பெண்ணே’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தாராள பிரபு என்பது அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான விக்கி டோனரின் மறு ஆக்கமாகும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !