” என்ன பாத்தா எப்டி தெரியுது?”.. ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!!
” என்ன பாத்தா எப்டி தெரியுது?”.. ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெயிலர் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது படக்குழுவினர் புதிய ட்ரெயிலரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ட்ரையிலர் வெளியிடப்பட்டுள்ளது. 1:10 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய ட்ரெயிலரில் பழைய ட்ரெயிலரில் […]Read More