ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?வெளியான அப்டேட்!!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகர் ஆன விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து நேற்று படம் வெளியானது. நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் வேற லெவல் படம். ஆனால், இரண்டாம் பாகம் அவ்வளவாக நன்றாக இல்லை. மேலும் இந்த படத்தில் மிகவும் மோசமாக கிராபிக்ஸ் […]Read More