விளம்பரம்சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் , தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்த பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் கிட்டத்தட்ட ரூ. அதன் ஹிந்தி பதிப்பில் இருந்து மட்டும் 3 நாட்களில் 160 கோடி வசூலித்துள்ளது, மேலும் ஒரு படத்திற்கு ஒரே ஒரு விடுமுறை மட்டுமே கிடைத்து பெரிய அளவில் வசூலை ஈட்டியது. கேஜிஎஃப்: அத்தியாயம் 2, இந்தி மொழிக்காக இந்தியாவிலேயே மிகப்பெரிய 3 நாள் தொடக்க வார […]Read More
ஏகே62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.. கமிட்டான பிரபல இயக்குனர்..?
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக செய்தி […]Read More
அனிகா சுரேந்திரன், சூர்யா வசிஷ்டா மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய இயக்குனர் ஷோரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கியிருக்கும் படம் “புட்ட பொம்மா”. படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை விஷ்வக் சென் வெளியிட்டார். ஆந்திராவின் அழகான அரக்கு பள்ளத்தாக்கில் தற்செயலாக சந்தித்த ஒரு இளம் பெண் மற்றும் ஒரு ஆட்டோ டிரைவரின் காதல் கதையை டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. பின்னர், ஒரு ரஃபியன் அவர்களின் கதையை அழிக்கத் தோன்றுகிறது. பெண் வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். ஆட்டோ டிரைவர் சூர்யா […]Read More
மத்திய அரசும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து நடத்தும் எஸ்சிஓ திரைப்பட விழா இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவின் தொடக்க நாளான இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடித்துள்ள ‘அப்பத்தா’ படம் திரையிடப்பட்டது. இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் […]Read More
‘துணிவு’ நடிகர் டான்சா் ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை…
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தில், தனது பகுதியில் நடக்கும் விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வந்துள்ளார். படிப்படியாக நடனம் கற்றுக்கொண்டு நல்ல டான்சராக உருவெடுத்த ரமேஷ், சினிமா வாய்ப்புக் கேட்டு சில ஆண்டுகள் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் கடையை நடத்தி வந்தார். இதனிடையே, நண்பர்களின் […]Read More
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் […]Read More
முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் உணர்த்திடும்.. ட்ரெண்டாகும் ‘பொம்மை’ படத்தின்
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.. இந்நிலையில், இப்படத்தின் […]Read More
அஜித் குமாரின் ‘#AK63’ பட டைரக்டர் இவரா !? வெளியான சூப்பர் அப்டேட்!!
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் குமார் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார்.லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். கீரிடம், […]Read More
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய […]Read More
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் […]Read More