தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளேன்: #BACHELOR படம் குறித்து ஜிவி.பிரகாஷ்!
முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளதுள்ளேன் என Bachelor திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், புதுமுக நடிகை திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ள Bachelor படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், Bachelor திரைப்படம் பெயருக்கு ஏற்றாற்போல் பெரும்பாலான இளவட்ட, புதுமுக நட்சத்திரங்களைக் கொண்டு உருவாகியிருப்பதாகவும், இயக்குநர்கள் மணிரத்தினம், செல்வராகவன் படங்கள் போல் புதுமுக […]Read More