தமிழகத்தின் ஆளுமையான முதல்வர்களில் ஒருவராக சொல்லப்படும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் என்றாலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க இயக்குநர்கள் படையெடுப்பார்கள். அப்படித்தான், இயக்குநர் கெளதம் மேனனும், ஏ.எல் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தை இயக்க ஆர்வம் காட்டினார்கள். இயக்குநர் கெளதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். ஏ.எல் விஜய் கங்கனா […]
Janhvi Kapoor says she wrote “I love you” on actor’s Instagram post and confesses that she flirts a lot