தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்களுடன் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான ‘அருந்ததி’ எனும் படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. இந்த நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது […]Read More