ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
68வது தேசிய திரைப்பட விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யா திரைப்படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT-யில் வெளியானது.
இதில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளனர்.
விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 68 வது தேசிய திரைப்பட விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
