cinema Indian cinema Latest News News

கேக் வெட்டி கொண்டாடிய கோடியில் ஒருவன் படக்குழு! ஏன் தெரியுமா?

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் 25 ஆவது நாளைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் என்ற திரைப்படம இன்று திரைய்ரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே மெட்ரோ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க சென்னையில் முடிக்கப்பட்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘அரண்மனை 3’ படத்தின் #OTT ரிலீஸ் ! வெளியான புதிய தகவல்!

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, […]Read More

cinema Indian cinema Latest News News

ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் இணையும் #OhManapenne படத்தின் ட்ரைலர் இதோ !

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பெல்லி சூப்பலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

மிஷ்கினுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே.சூர்யா? வெளியான புதிய தகவல் !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், பிசாசு 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.  இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா […]Read More

cinema Indian cinema Latest News News

#தளபதி66 அப்டேட்! மீண்டும் விஜய் படத்தில் இணையும் பிரபல நடிகை !

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !