Latest News News Tamilnadu

BREAKING : தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ’ரெட் அலர்ட்’! – சென்னை வானிலை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, நாமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘#RRRTeaser.’ லேட்டஸ்ட் அப்டேட்யை வெளியிட்ட படக்குழு !!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜீனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5  மொழிகளில்  வெளியாகவுள்ளது. கடந்த ஜூன் மாதமே ‘ஆர்.ஆர்.ஆர்.’ […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் சிவி குமாரின் ‘ஜாங்கோ’ படத்தின் புதிய அப்டேட் ! வைரலாகும் போஸ்டர்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் ‘ஜாங்கோ’ என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார் என்பதும் அறிவியல் தொழில்நுட்ப கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் […]Read More

cinema Indian cinema Latest News News

கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் தங்கை!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து உருவாக்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பட தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடுகிறது. ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட உள்ளது. அதே போல நெற்றிக்கண்ணை அடுத்து ஊர்க்குருவி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். கிருஷ்ணகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் தீபக் சஹாரின் தங்கை மால்தி […]Read More

Latest News News Tamilnadu

பசும்பொன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!வைரலாகும் போட்டோஸ் !!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் கீழடி தொல்லியல் அகழாய்வு பணிகள், மதுரை நகரில் நடைபெற்றுவரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !