cinema Indian cinema Latest News News

‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ இயக்குநரை திட்டிய நடிகர் சூர்யா! நஷ்ட ஈடு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். சமீபத்தில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.  கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடிகர் #நெடுமுடி வேணு காலமானார்!

1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#Eternals’ படத்தின் டிரைலரை வெளியிட்ட மார்வெல் !

மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான இட்டர்னல்ஸ் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாதம் ஒரு படம் என்ற வேகத்தில் படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம் வெளியான ஷாங் சீ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படமான […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விடுதலை’ படப்பிடிப்பில் இணைந்த கௌதம் மேனன்! வைரலாகும் போட்டோ !!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.  ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் […]Read More

cinema Latest News Movie review News

சிவகார்த்திகேயன் ‘#டாக்டர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ ! படம் எப்படி இருக்கு ?

சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்; ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்; இசை: அனிருத்; இயக்கம்: நெல்சன் திலீப் குமார். நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருந்து தனது ‘டாக்டர்’ படம் மூலம் வெற்றி கனியை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.  விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகிய முதல் நாளிலேயே பெரிய அளவில் வெற்றி-யை குவித்திருக்கும் ‘டாக்டர்’ ஒரு டார்க் காமெடி வகை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கோலமாவு கோகிலா […]Read More

cinema Latest News News Tamil cinema

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட் !! வைரலாகும் பிரபல நடிகையின் போஸ்டர்

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி பலரது கனவு திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ இருந்துள்ளது. இது சோழர்களின் காலத்தில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கல்கி எழுதிய புனைவுக் கதை ஆகும். இன்று வரை லட்சக்கணக்கான வாசகர்களின் மனம் கவர்ந்த நாவலாக இது விளங்குகிறது. இந்த கதையை திரைப்படமாக எடுப்பதற்கு இயக்குனர் மணிரத்னம் நீண்ட காலமாக முயற்சித்து வந்தார். செக்கச் சிவந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !