ஹரிஷ் கல்யாண்னின் ’’ஓ மணப்பெண்ணே’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 ஹரிஷ் கல்யாண்னின்  ’’ஓ மணப்பெண்ணே’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தாராள பிரபு என்பது அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான விக்கி டோனரின் மறு ஆக்கமாகும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஸ் கல்யான் நடித்துள்ள படம் ஓமணப்பெண்ணே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூப்பலு என்ற படத்தின் தமிழ்ரீமேக்கான ஓ மணப்பெண்ணே தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில்,வரும் அக்டோபர் 22 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !