cinema Indian cinema Latest News News

இயக்குனர் வெற்றிமாறன் பர்த்டே ஸ்பெஷல்… வெளியான ’விடுதலை ’ பட புதிய அப்டேட்!

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் #விஷால் படத்தின் இரண்டாவது பாடல்!

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து ‘எனிமி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். ‘புட்ட பொம்மா’ புகழ் தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத் துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது.  இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவரும் நிலையில் சமீபத்தில் வெளியான ‘எனிமி’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதியின் கோஸ்ட் பார்ட்டி… அனபெல் சேதுபதி படத்தின் பிரஸ்ட் சிங்கள் !

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனபெல் சேதுபதி’. இப்படத்தில் யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த 30ஆம் தேதி வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் முதல் பாடல் […]Read More

cinema Indian cinema News

போதை பொருள் வழக்கில் ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர். 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என். ஜி. கே ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகுல் பிரீத் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்கு!

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !