cinema Indian cinema Latest News News

கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ டீசர் வெளியீடு….!

கிச்சா சுதீப். நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் நடித்துள்ள கிச்சா சுதீப்புக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்புள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்ராந்த் ரோணா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார் அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இன்று அவருடைய […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் வலிமை படத்தின் செகண்ட் சிங்கள் அப்டேட் !

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட ‘வலிமை’ படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்றனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் […]Read More

cinema hollywood cinema Indian cinema Latest News News

பிரபல பாலிவுட் நடிகர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாச் பட்டம் வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இன்று காலை காலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அவர் மரணமடைந்தார். சித்தார்த் சுக்லாவுக்கு தாயும், இரு சகோதரிகளும் உள்ளார்கள்.2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்.. வைரலாகும் ‘பீம்லா நாயக்’ படத்தின் முதல் பாடல்

மலையாளத்தில் பிரித்விராஜ்,பிஜு மேனன் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் உருவாகி வர பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவும் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாணும் நடிக்கின்றனர். சாகர் கே சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கிற்கு பீம்லா நாயக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்போது அதன் வெறித்தனமான முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தள்ளிப்போகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ !

இந்த தசரா விழாவில் நந்தமுரி பாலகிருஷ்ணா பாக்ஸ் ஆபிஸை அதிர வைப்பார். மிகவும் ஏமாற்றத்திற்குப் பிறகு, இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் தயாரிப்பாளர் மிரியலா ரவிந்தர் ரெட்டி ஆகியோர் “அகண்டா” வெளியீட்டு தேதியை பூட்டிவிட்டனர். ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற மாபெரும் வெற்றியால் இப்படத்துக்கும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படம்! வெளியான டைட்டில் போஸ்டர்

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து ‘ஷீரோ’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துவருகிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி!ஏன் தெரியுமா?

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். நேற்று நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !