cinema Indian cinema Latest News News

பவன் கல்யாண் – க்ரிஷ் இணையும் ‘ஹரி ஹர வீரமல்லு’ ரிலீஸ் தேதி

தெலுங்கு நட்சத்திரம் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படம் ஏப்ரல் 29, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும். பவனின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

ஊழியரை மிரட்டிய நடிகை #மீராமிதுன்! 2வது வழக்கில் மீண்டும் கைது!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். ஆனால் கேரளாவில் அவர் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகை […]Read More

cinema Indian cinema Latest News News

ரஷ்யாவில் அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்…!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று முன்தினம் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அஜித் மட்டும் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை […]Read More

cinema Indian cinema Latest News News

வரலெட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கன்னித்தீவு’ டீசர் வெளியீடு….!

தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !