cinema Indian cinema Latest News News

ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டூ டை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த […]Read More

Latest News News politics

ஓ.பி.எஸ் கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா !

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உள்ள அவரின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா திடீரென மருத்துவமனைக்குச் சென்று ஓபிஎஸ் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘பிசாசு 2’ படப்பிடிப்பை நிறைவு செய்த மிஷ்கின்…வெளியான புதிய தகவல் !

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் . மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியான #விஷால்32 பூஜை போட்டோஸ் .. இவர்தான் இயக்குநர்!

விஷால் தற்போது து.ப.சரவணன் இயக்கியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கான முதல் பார்வை நாளை வெளியாகிறது. அதேபோல் படத்தின் 98 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை விஷால் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்த திரைப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

LATEST: சூர்யா நடிக்கும் #எதற்கும்துணிந்தவன் படத்தின் சூப்பர் அப்டேட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவந்தது. இந்த நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தொடர்ச்சியாக 51 நாட்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆரம்பிக்கலாமா?.. #பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரோமோ வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர். தற்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ஐந்தாவது சீசனுக்கான அறிமுக காணொளியை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்தக் […]Read More

Latest News News politics

#அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. ஓபிஎஸ் – விஜயலட்சுமி தம்பதிக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பொதுவெளியில் அதிகம் அறியப்படாதிருந்த விஜயலட்சுமி, கடந்த 2017ம் ஆண்டு ஓபிஎஸ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !