விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
இரண்டே நாளில் இவ்ளோ வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’! #boxofficecollection எவ்ளளோ தெரியுமா?
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் டாக்டர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் – நெல்சன் […]Read More