Tags : celebrities news

cinema Indian cinema Latest News News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாகியின் OTT வெளியீட்டை தவிர்க்கும் தயாரிப்பாளர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘குட் லக் சகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கடைசியாக ஈஸ்வர் கார்த்திக்கின் இயக்கத்தில் ‘பெண்குயின்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது வரவிருக்கும் படமான ‘குட் லக் சகி’ படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் கீர்த்தி தனது ட்விட்டரில் தனது கதாபாத்திரமான “சகி” தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ கொரோனா ஊரடங்கின் முன்பே தொடங்கப்பட்டது. […]Read More

cinema Latest News News Tamil cinema

பில்டப் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ..போட்டு உடைத்த சந்தோஷ்! ‘ஜகமே தந்திரம்’ அப்டேட்!

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு […]Read More

cinema Latest News Movie review News

பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை… வைரலாகும் வீடியோ

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். தற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ […]Read More

cinema Latest News News Tamil cinema

ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 7 ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் […]Read More

cinema Gossip Latest News News

ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன் ! மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்…

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது […]Read More

cinema Latest News News Tamil cinema

ஸ்ருதி ஹாசனை கண்டுகொள்ளாத கமல் ! ஆதரவும் கிடைக்கவில்லையா?

ஸ்ருதி ஹாசன் தனது அணுகுமுறைக்காக இன்று விவாதத்தில் உள்ளார். அவர் கருப்பு உதட்டுச்சாயம் அணிந்தபோது, ​​நெட்டிசன்கள் அவளை ‘சூடேல்’ (சூனியக்காரி) போன்ற தலைப்புகளுடன் அழைத்தனர். ஆனால் ஸ்ருதி ஹாசன் பின்வாங்கவில்லை, ஆனால் அதை ஒரு பாராட்டு என்று ஏற்றுக்கொண்டார். பிங்க்வில்லாவுக்கு அளித்த பேட்டியில், ஸ்ருதி ஹசன், “நான் சிலை வைப்பதன் மூலம் வளர்ந்தேன், முழு உலோக காட்சியையும் விரும்புகிறேன், கோத் துணை கலாச்சாரத்தை விரும்புகிறேன். நான் அந்த முழு அழகியலையும் விரும்புகிறேன். உங்களுக்கு என்ன நேர்ந்தது போன்ற […]Read More

cinema Latest News News Tamil cinema

இணையதளத்தில் வைரலாகும் ஹிப் ஹாப் ஆதியின் ‘ஏலியன்’…

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹிப் ஹாப் தமிழா என்று அழைப்படும் ஆதி. இவர் சுதந்திரமான ஆல்பங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் சுந்தர்.சி அவரை ஆம்பள என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதன்பிறகு, இன்று நேற்று நாளை, பூஜை, தனி ஒருவன், கோமாளி, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அதேபோல், நான் சிரித்தால், நட்பேதுணை, மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், கடந்தாண்டு லாக் டவுன் சமயத்தில் ஏலியன் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். தற்போது, […]Read More

cinema Latest News News Tamil cinema

யூடியூபில் வெளியாகும் ஓவியாவின் ‘மெர்லின்’ வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, முதலில் நினைவுக்கு வரும் ஒரு நபராக உள்ளவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ’90ml’ ’காஞ்சனா 4’ உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே நடித்தார். அந்த படங்களும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. மேலும் சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தைகள் தடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

முருக பக்தராக நடிக்கும் விஜய் சேதுபதி…

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய […]Read More

cinema Tamil cinema

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் குக் வித் கோமாளி ஷிவாங்கி சற்று முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !