விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Vikram is famous for his versatile roles, and he is always ready to take up Read More
Trending
Vikram is famous for his versatile roles, and he is always ready to take up Read More
சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே, இந்தியில் ‘வான்டட்’, ‘ரௌடி ரத்தோர்’, ‘ராதே’ உள்ளிட்ட படங்களை நடிகர் பிரபு தேவா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபு தேவா, இயக்குநர் ஆஷிஷ் குமார் துபே இயக்கும் இந்தி படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். […]Read More
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நவம்பர் 22 அன்று (நேற்று) தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் சுயவிவரங்களில் இருந்து ‘சோப்ரா ஜோனாஸை’ நீக்கினார். புகைப்பட பகிர்வு தளத்தில் அவரது சுயவிவரம் இப்போது பிரியங்கா என்று மட்டுமே குறிப்பிடுகிறது. ஆம், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரிலிருந்து ‘சோப்ரா ஜோனாஸ்’-ஐ நீக்கிவிட்டு இணையத்தை கலக்கிவிட்டார். பிரியங்காவும் நிக் ஜோனாஸும் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்துக்குச் செல்வதாக சமூக ஊடக பயனர்கள் ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், […]Read More
ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே. உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான். டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் காட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.அத்ரங்கி ரே படத்தை 2021 பிப்ரவரி 14 வெளியிட திட்டமிட்டிருந்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் […]Read More
Naatu Naatu didn’t take much time to become the mass anthem of the audiences. Read More
The Salman Khan-starrer Antim – The Final Truth is all set to release this Friday, November 26. Read More
The much-awaited ‘Bangarraju’ marks Akkineni Nagarjuna’s second-time collaboration with director Kalyan Krishna after Read More
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளார். பாடத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என […]Read More
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள […]Read More
Priyanka Chopra, who was in the headlines yesterday for removing Jonas from her social Read More
Thanks for sharing this, you are awesome !