விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
#‘Janani’ Anthem Song: Third Single from SS Rajamouli’s ‘RRR’ To
The third single from SS Rajamouli’s highly-awaited pan-India film RRR is all set to Read More
Trending
The third single from SS Rajamouli’s highly-awaited pan-India film RRR is all set to Read More
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்றிவிட்டதால் தயாரிப்பாளரோடு கருத்து வேறுபாடு எழுந்தது. கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர […]Read More
Priyanka Chopra dropping ‘Jonas’ from her name on Instagram sent the internet into a meltdown Read More
அத்ரங்கி ரீ ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சாரா அலி கான் படத்தின் இரண்டு புதிய போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளார், இதில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் உள்ளனர். அதுமட்டுமின்றி படத்தின் ரிலீஸ் தேதியையும் நடிகை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் படம் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 24 அன்று வெளியிடப்படுகிறது. ஒரு அத்ரங்கி ரீ போஸ்டரில் சாரா, அக்ஷய் மற்றும் தனுஷ் இடம்பெற்றுள்ளனர், இரண்டாவதாக சாரா மணப்பெண்ணாக […]Read More
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் அவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில், மார்ட்டின் நிர்மல் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி […]Read More
Soanakshi Sinha is currently on a roll. After completing work on her digital debut, ‘Fallen’ Read More
‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு […]Read More
Gorgeous diva and excellent dancer Mukti Mohan is all set to star in an upcoming Read More
Thanks for sharing this, you are awesome !