cinema Indian cinema Latest News News

#OTT-யில் வெளியாகும் சிம்புதேவனின் ஆந்தாலஜி படம்!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற ஆந்தாலஜி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் ‘கசடதபற’. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த படம் இப்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியாக உள்ளதாக […]Read More

cinema Indian cinema Latest News News

பொங்கலுக்கு வரவிருக்கும் சூப்பர் விருந்து…மகேஷ் பாபுவின் #SVPபிளாஸ்டர்!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்காரு வரி பாட்டா பிளாஸ்டர் திட்டமிட்டதை விட சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே […]Read More

India Latest News News

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள் !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆதி சாய்குமாரின் தீவிர போலீஸ் கதை … ‘#பிளாக் படத்தின் டீசர்!

ஆதி சாய்குமாரின் பிளாக் படத்தின் டீசர் சிறிது நேரத்திற்கு முன்பே கைவிடப்பட்டது மற்றும் அது சுவாரஸ்யமாகத் தெரிகிறது.  இந்த ஆக்ஷன் த்ரில்லரில் ஆதி ஒரு போலீசாக நடிக்கிறார், அவர் தனது வாழ்க்கையில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை.  அவர் ஒரு காவலருக்கான சரியான நடத்தை மற்றும் அவரது பாத்திரத்திற்கு ஏற்றார். ஒரு ஏமாற்றும் எதிரியைக் கண்டுபிடிப்பதற்கான அவரது முயற்சிகள் முக்கிய சதித்திட்டத்தை உருவாக்குகின்றன.  டீஸர் கவர்ந்த பின்னணி மதிப்பெண் மற்றும் நல்ல ஒளிப்பதிவு.  பிளாக் படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் முத்தமே இறுதி முத்தம் திரைப்பட துவக்க விழா…

பாலா, வெற்றிமாறன் வரிசையில் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து  மற்றொரு இயக்குனர் ஆர் பி சாய் இயக்கும் முதல் முத்தமே இறுதி  முத்தம் படத்துவக்க விழா இன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது… இப்படத்தை ஜேசி மீடியா சார்பில்வசந்த குமார பிள்ளை மற்றும் K. N. முரளி கிருஷ்ணா தயாரிக்கிறார் இணை தயாரிப்பாளர்களாக மணிகண்டன், மகாதேவன் இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு இசை மோகன்ராம் , ஒளிப்பதிவு ஹரிகாந்த், படத்தொகுப்பு பொன் மூர்த்தி , கலை இயக்குனர் மணி வர்மா, சண்டைப்பயிற்சி டைகர் காளி, […]Read More

cinema Gossip Latest News News

சூரியுடன் பைக்கில் செல்லும் சிவகார்த்திகேயன்…வைரலாகும் போட்டோஸ் !

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக கோயம்புத்தூரில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது […]Read More

cinema Indian cinema Latest News News

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ‘#துர்கா’ செகண்ட் லுக்…!

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சஷன்ஸ் தயாரிப்பில் ‘காஞ்சனா’ என்ற பெயரில் வெளியான மூன்று படங்களுமே வெற்றிவாகை சூடி, சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனால் ராகவா லாரன்ஸின் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில், ‘துர்கா’ படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை நேற்று (06.08.2021) வெளியிட்ட படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரோலுக்கு பயந்து தலைப்பை மாற்றிய சிம்பு படக்குழு!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் – சிம்பு இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார். ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்பு தற்போது தணிந்தது காடு என வைத்தார்களாம். ஆனால் கதைக்களம் மாற்றப்பட்ட நிலையில் பெயரை மாற்ற வேண்டிய சூழல் உருவானது. இதற்காக முதலில் அக்னி குஞ்சொன்றைக் கண்டேன் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் சிவி குமாரின் ‘#கொற்றவை’ டீசர் ரிலீஸ்!

பிரபல தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே . அந்த வகையில் தற்போது அவர் கொற்றவை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொற்றவை படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த டீசரின் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதையல் ஒன்றை தேடி செல்லும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !