cinema Gossip Latest News News

3டி-யில் வெளியாகும் அக்‌ஷய் குமாரின் ‘#பெல்பாட்டம்’…

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டனர். இதையடுத்து பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி-யில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஃபேமிலிமேன்’ இயக்குநர்களுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். இவர், தற்போது ‘ஃபேமிலிமேன்’ இணைய தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகேவுடன் கைகோர்த்துள்ளார். ராஜ் மற்றும் டீகே தற்போது அமேசான் ப்ரைம் தளத்திற்காக ஒரு வெப் தொடரை இயக்கிவருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தத் தொடரில் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

அல்லு அர்ஜுனின் ‘#புஷ்பா’ பாஸ்ட் சிங்கள் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் புஷ்பாவின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பென்னி தயால், தெலுங்கில் சிவம், மலையாளத்தில் ராகுல் நம்பியார், கன்னடத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் ஹிந்தியில் விஷால் தத்லானி ஆகிய ஆகியோர் இந்த பாடலை […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ படத்தின் மாஸ் அப்டேட்… படக்குழு கொடுக்க உள்ள அடுத்த சர்ப்ரைஸ் ?

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சிம்பு… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மாஸான கம்பேக் கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து பத்து தல படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இரண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘#RRR’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்: வைரல் வீடியோ இதோ!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர் ஆர் ஆர்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக பல பிரம்மாண்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் இயக்குனர் ராஜமெளலி. நட்பு என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பதும் மரகதமணி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !