cinema Indian cinema Latest News News

அரசியல் பேசும் ‘துக்ளக் தர்பார்’ ட்ரைலர்!

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இப்படத்தை லலித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது.  ஆனால், முன்னதாகவே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருந்ததால், படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

யுவன் பர்த்டே பார்ட்டி.. தனுஷ், அறிவு ,தீ! .. வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் […]Read More

cinema Indian cinema Latest News News

கேக் வெட்டி கொண்டாடிய ‘#கசடதபற’ படக்குழு!எதற்கு தெரியுமா ?

சிம்பு தேவன் இயக்கத்தில் ஆறு குறும்படங்களின் தொகுப்பாய் உருவாகியுள்ளது கசடதபற. ஆறு குறும்படங்களையும் சிம்பு தேவனே எழுதி இயக்கியுள்ள நிலையில் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஆறு குறும்படங்களுக்கும் சாம் சி எஸ், ப்ரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், ஜிப்ரான் ஆகியோர் தனித்தனியாக இசையமைத்துள்ளனர். இந்த ஆறு குறும்படங்களிலும் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர், ப்ரேம்ஜி, ரெஜினா கஸாண்ட்ரா, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

அழுத்தமான காதல் கதையை சொல்லும் வருடு காவலேனு டீசர்!

பாபாய் எஸ் ராதாகிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தயாரிப்பாளர் நாக வம்சி தனது சமீபத்திய தயாரிப்பான வருடு காவலேனு படத்தின் டீசரை வெளியிட்டார். டீஸர் ரிது வர்மாவின் கதாபாத்திரத்தை ஒரு முதலாளி மற்றும் பிடிவாதமான பெண்ணாக அறிமுகப்படுத்தத் தொடங்குகிறது, அவர் அந்த நபருடன் இணைக்க முடியவில்லை என்று கூறி அனைத்து திருமண திட்டங்களையும் நிராகரிக்கிறார். அவளுக்கு இப்போது 30 வயதாகிறது, அவள் எப்போதாவது யாருடனாவது தொடர்பு கொள்வாள் என்று அவளுடைய பெற்றோர் மிகவும் கவலைப்படுகிறார்கள். பின்னர் ரிது […]Read More

cinema Indian cinema Latest News News

இன்ஸ்டாக்ராமில் இணைந்த #ஜோதிகா…1 மணி நேரத்தில் வேற லெவல் சாதனை !

தமிழ் நடிகை ஜோதிகா சமீப காலமாக பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். . எனினும் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அவர் இணையாமலே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாக்ராமில் முதன்முறையாக கணக்கு தொடங்கியுள்ளார் ஜோதிகா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் புகைப்படமாக இமாலய மலைத்தொடர் அருகே தேசிய கொடி வைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 1 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ல அதேசமயம் ஜோதிகாவை ஃபாலோ செய்பவர் […]Read More

cinema Indian cinema Latest News News

தெறிக்கவிடும் ‘அரண்மனை3’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள்!

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, […]Read More

cinema Indian cinema Latest News News

நான் ஸ்டாப் காமெடி கலாட்டா! ‘அனபெல் சேதுபதி’ ட்ரைலர்!

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனபெல் சேதுபதி’. இப்படத்தில் யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காமெடி மற்றும் ஹாரர் கலந்த இந்த ட்ரைலர், தற்போது இணையத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !