#OTT-யில் வெளியாகும் சிம்புதேவனின் ஆந்தாலஜி படம்!

 #OTT-யில் வெளியாகும் சிம்புதேவனின் ஆந்தாலஜி படம்!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற ஆந்தாலஜி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் ‘கசடதபற’. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த படம் இப்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

  • 10 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !