cinema Gossip Latest News News

பிகினி உடையில் ஹன்சிகா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் பிரகாஷ் ராஜ் மருத்துவமனையில் அனுமதி…!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நவரசாவின் எதிரி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பிரகாஷ் ராஜின் மிரட்டலான நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். அடுத்தடுத்து கைவசம்  ’சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

பெல்லம்கொண்டாவின் #StuartpuramDonga…வெளியான படத்தின் டைட்டில் போஸ்டர் !

ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் பாலிவுட் லான்ச் பேட் படம்- விவி விநாயக் இயக்கிய சத்ரபதி ரீமேக் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்தவுடன், நடிகர் மற்றொரு அற்புதமான திட்டத்தை உருவாக்கவுள்ளார், மேலும் இது 70 களில் ஸ்டூவர்ட்புரத்தின் புகழ்பெற்ற திருடன் டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும். தயாரிப்பாளர்கள் படத்தை அதிகாரப்பூர்வமாக தலைப்பு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்டூவர்புரம் டோங்கா என்று சரியாக பெயரிடப்பட்டுள்ளது மற்றும் சுவரொட்டி ஸ்டூவர்புரம் கிராமத்தில் […]Read More

Latest News News politics Tamilnadu

அரசு விழாவாக ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசு பணத்தை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார். இந்நிலையில் தஞ்சை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.Read More

cinema Gossip Indian cinema Latest News News

ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள் ! வெளியான புதிய தகவல்!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் […]Read More

cinema Indian cinema Latest News News

பத்து தல படத்தின் சூப்பர் ஷூட்டிங் அப்டேட்!

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக […]Read More

cinema Indian cinema

ரீமேக் படத்தில் நடிக்கும் அஞ்சலி!

மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘நாயட்டு’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. கேரளா மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய ரசிகர்களிடமும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘நாயட்டு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவியது.  இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ‘நாயட்டு’ […]Read More

cinema Indian cinema Latest News News

பீஸ்ட் படத்தில் தனுஷ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜியாவில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பாடலை தனுஷையே பாட வைக்க இசையமைப்பாளர் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி… ஓடிடி தளத்தில் வெளியீடு!

மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவாவுடன் பங்கெடுத்துக் கொண்ட ஓடிடி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், பத்மஸ்ரீ கவுரவத்தை வென்றவருமான விவேக் மாரடைப்பின் காரணமாகக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலை காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறைவுக்கு முன்பாக விவேக் ‘அரண்மனை 3’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கும் பாடலாசிரியர்!யார் தெரியுமா ?

நடிகர் பிரபுதேவா, ‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக ‘குலேபகாவலி’ பட இயக்குநர் கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் தொடங்கிய நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளையும் பிரபுதேவா தொடங்கியுள்ளார். இப்படத்தைப் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !