பிகினி உடையில் ஹன்சிகா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!

 பிகினி உடையில் ஹன்சிகா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தற்போது பிறந்தநாளை பிகினி உடையுடன் சிறப்பித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை காட்டிராத அளவுக்கு மோசமான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

  • 76 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !