cinema Indian cinema Latest News News

ஷாருக்கான் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்… தயாராகும் #அட்லீ!

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

Latest News News Sports Tokyo Olympics

ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று […]Read More

cinema Indian cinema Latest News News

#OTTக்கு செல்லும் சர்வர் சுந்தரம்…மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை!

சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாவதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் இன்னமும் ரிலீஸாகாமல் உள்ளது. இதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை பல முறை  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற முடிவில் உள்ள தயாரிப்பாளர் பிப்ரவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்!? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தடைப்பட்ட நிலையில் தற்போது ஒருவழியாக படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்ணாத்த பட அப்டேட் குறித்து ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

இணையதளத்தில் வைரலாகும் ‘#நெற்றிக்கண்’ டைட்டில் பாடல்!

நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நெற்றிக்கண் படத்தின் பாடல் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார் தெரியுமா !

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.  தற்போது நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று காலை […]Read More

cinema Latest News Movie review News

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]Read More

cinema Gossip Latest News News

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

வேட்டி சட்டையில் ரோபோட்… இணையதளத்தில் வைரலாகும் “கூகுள் குட்டப்பா” போஸ்டர்!

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை […]Read More

cinema Indian cinema Latest News News

ராணுவ அதிகாரி வேடத்தில் அதர்வா! – வைரலாகும் நவரசா “துணிந்த பின்” போஸ்டர்!

மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா ஆந்தாலஜியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழில் ஒன்பது முக்கிய இயக்குனர்கள் இயக்க, ஒன்பது முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த படம் நெட்ப்ளிக்ஸில் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாகிறது. இதில் அதர்வா, சூர்யா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதில் இடம்பெற்றுள்ள 9 கதைகளில் ஒன்றான “துணிந்த பின்” போஸ்டர் வெளியாகியுள்ளது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த கதையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !