Food Lifestyle

சுவையான இனிப்பான கேரட் கீர் ரெசிபி!

முக்கிய பொருட்கள் 2 Numbers துருவிய கேரட் 1 லிட்டர் பால் 4 தேக்கரண்டி சீனி வெப்பநிலைக்கேற்ப 1 கப் நெய் சுவையை அதிகரிக்க 8 Numbers முந்திரி தேவையான அளவு கிஸ்மிஸ் தேவையான அளவு பொடியாக்கப்பட்ட Step 1:ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் சூடானதும் முந்திரி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். Step 2:அதே வாணலியில் துருவிய கேரட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறவும். கேரட்டின் பச்சை வாசனை போனதும் அதில் பால் சேர்த்து […]Read More

Health Latest News News

கொரோனா வைரசை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் !

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும். கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் […]Read More

Latest News News politics

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் […]Read More

Latest News News politics

‘தி பேமிலி மேன் 2 ‘ தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர்

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் […]Read More

cinema Indian cinema Latest News

‘கே.ஜி.எப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இபடத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை […]Read More

cinema Tamil cinema

சூர்யா படத்தின் புதிய அப்டேட்..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது. இதையடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ’வாடிவாசல்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்து முக்கிய தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஒரு முக்கிய பதிலைத் தெரிவித்துள்ளார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !