சூர்யா படத்தின் புதிய அப்டேட்..!

 சூர்யா படத்தின் புதிய அப்டேட்..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது.

இதையடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ’வாடிவாசல்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்து முக்கிய தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஒரு முக்கிய பதிலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:கூடியவிரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படத்தின் முதல் போஸ்டர் தகவலாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

  • 6 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !