cinema Latest News News Tamil cinema

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோ!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தையும் அதில் இருந்து தப்பிக்க பாதுகாப்புகளை கடைபிடிக்க கூறியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.Read More

cinema Latest News Tamil cinema

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்!

தமிழில் ‘உதயன்’, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது ஹிந்தியில் ‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘ஹங்கமா 2’ ஆகிய படங்களில் நடித்துவரும் நிலையில், தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் […]Read More

Latest News News politics

கரோனா நிவாரண நிதி – முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இரண்டாவது தவணை கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (31/05/2021) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (31/05/2021) காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை மக்களுக்கு வழங்குவது குறித்தும், ஜி.எஸ்.டி. கூட்டத்தில் […]Read More

cinema Latest News News Tamil cinema

தனது மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி சரத்குமார் – வீடியோ பதிவு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.ஹீரோயினாக மட்டுமின்றி விஜய், விஷாலுக்கு வில்லியாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். […]Read More

cinema Latest News Tamil cinema

“உங்களுக்குத் தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால்..” – சிவகார்த்திகேயன்

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு […]Read More

cinema hollywood cinema Latest News

நரகாசூரன் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ்!

துருவங்கள்-16 படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேசன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நரகாசூரன். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான் படம் துருவங்கள் -16. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள படம் நரகாசூரன். இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கெளதம் […]Read More

India Latest News News Technology

இந்திய அரசின் வழிகாட்டு விதிகளை பின்பற்றாத ட்விட்டர்!

சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்திருந்தது மத்திய அரசு. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள், இந்திய அரசின் புதிய கட்டுபாடுகளை ஏற்று அதன்படி நடக்கத் துவங்கியிருக்கின்றன. ஆனால், ட்விட்டர் மட்டும் விதிகளை ஏற்பதில் காலதாமதம் செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டற்ற அதிகாரங்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டிருக்கும் சமூக ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்குச் சென்றன. இந்த நிலையில், அதனைப் பரிசீலித்து, சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த […]Read More

cinema Latest News Tamil cinema

படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த […]Read More

cinema Indian cinema Latest News

விருதை திருப்பி கொடுத்த வைரமுத்து!

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !