cinema Election 2021 Latest News politics Tamil cinema

எம்.கே.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்தும் கோலிவுட் பிரபலங்கள் !

எம்.கே.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது தமிழ்நாடு , கோலிவுட்டில் பிரபலங்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் அவரது மகன் உதயநிதி நடிகருக்கும் தங்கள் வாழ்த்துக்களை ட்வீட் செய்து வருகின்றனர் .a நட்சத்திரங்களின் சில ட்வீட்டுகள் இங்கே … சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நல்ல நண்பருக்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார் எம்.கே.ஸ்டாலின் மேலும் அவர் தனது அனைத்து மக்களின் திருப்திக்கு மாநிலத்தை ஆட்சி செய்வார் என்றும் தமிழகத்தை வளமான மாநிலமாக […]Read More

Latest News politics

தமிழகத்தை ஆள உங்கள் ஆலோசனை தேவை! – மு.க.ஸ்டாலின் !

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு பதிலளித்துள்ளார். மு.க.ஸ்டாலின்தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின் “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் […]Read More

Latest News politics Tamilnadu

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாயும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். […]Read More

Latest News politics Tamilnadu

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின் பேட்டி!

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 […]Read More

cinema Indian cinema

முன்னாள் ராணுவ வீரர்.. இந்நாள் நடிகர்; கொரோனாவால் மரணம்! – சோகத்தில் பாலிவுட்!

பாலிவுட்டின் பிரபல குணசித்திர சினிமா மற்றும் டிவி நடிகரான பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் சினிமாவில் பெரிய திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல் தொடர்களிலும் நடித்து வந்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். முன்னாள் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்த இவர் 2002ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அதன்பிறகு தொடர்ந்து பிரபலமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்ரம்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி […]Read More

Latest News politics

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !