In and Out Staff

cinema Indian cinema Latest News News

வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் நடிக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் […]Read More

cinema Latest News News Tamil cinema

அஜித்தும் – நவ்தீப்பும் !இணையத்தில் வைரலாகும் பைக் ரேஸ் போட்டோஸ் !!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் – ஹெச்.வினோத் – அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  2008 ஆம் ஆண்டு ஏகன் என்ற திரைப்படத்தில் அஜித்தோடு நவ்தீப் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் ஆக்ஷன் காட்டும் அருண்விஜய்யின் ‘#பார்டர்’ டிரைலர் ரிலீஸ்…

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘பார்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அருண் விஜய், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு அட்டகாசமான தேசபக்தி உள்ள ஆக்சன் படம் என்பது டிரைலரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் […]Read More

cinema Indian cinema Latest News News

ஓடிடி மூலம் ரீஎன்ட்ரிக்கு தயாரான பரத்!

ஷரன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நடுவன்’. நடுவன் என்பதற்கு மத்தியத்தர வாழ்க்கை வாழும் ஒருவன் எனப் பொருள். வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத்தின் பயணம்தான் இப்படத்தின் கரு. ஏமாற்றத்தின் பின்னணியில் ​​அவர் தனது அறியாமையை உணர்ந்து தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயல்கிறார்.  இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில் அவர் செல்லும்போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. இந்த பயணத்தில் அவர் […]Read More

cinema Indian cinema Latest News News

தெறிக்கவிடும் #AnnaattheDeepavali … பைக்கில் மாஸாக வரும் #அண்ணாத்த !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு […]Read More

cinema hollywood cinema Latest News News

#அஸ்வின், #புகழ் இணைந்து நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் இணைந்து நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால், […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்த சரவெடி ! மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, சென்னை, புதுச்சேரி மற்றும் பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. கரோனா பரவல் காரணமாக கடுமையான […]Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜய் – ஹரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹரி இயக்கத்தில் அருண்விஜய், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அருண்விஜய் 33’. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த […]Read More

cinema Indian cinema Latest News News

இன்று காலை வெளியாகிறது மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார்.  மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், மாநாடு படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !