ஓடிடி மூலம் ரீஎன்ட்ரிக்கு தயாரான பரத்!

 ஓடிடி மூலம் ரீஎன்ட்ரிக்கு தயாரான பரத்!

ஷரன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நடுவன்’. நடுவன் என்பதற்கு மத்தியத்தர வாழ்க்கை வாழும் ஒருவன் எனப் பொருள். வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத்தின் பயணம்தான் இப்படத்தின் கரு. ஏமாற்றத்தின் பின்னணியில் ​​அவர் தனது அறியாமையை உணர்ந்து தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயல்கிறார். 

இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில் அவர் செல்லும்போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது நேசிப்பவர்களுக்காகத் தனது அறியாமைக்கு அடிபணிவாரா என்பதே படத்தின் மீதி கதை. பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. 

  • 667 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !