அஜித்தும் – நவ்தீப்பும் !இணையத்தில் வைரலாகும் பைக் ரேஸ் போட்டோஸ் !!

 அஜித்தும் – நவ்தீப்பும் !இணையத்தில் வைரலாகும் பைக் ரேஸ் போட்டோஸ் !!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் – ஹெச்.வினோத் – அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

2008 ஆம் ஆண்டு ஏகன் என்ற திரைப்படத்தில் அஜித்தோடு நவ்தீப் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் தெலுங்குல் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பைக் ரேஸ் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்ட போது அங்கு கலந்துகொண்ட நவ்தீப்பை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகின்றன.

  • 263 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !