In and Out Staff

cinema Indian cinema Latest News News

பிக் பாஸ் கவின் படத்தின் மாஸ் அப்டேட்! வெளியான புதிய தகவல் ..

பிக் பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் ரிலீஸ் செய்வதற்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறந்து படங்கள் ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் ‘லிப்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் ‘லிப்ட்’ திரைப்படம் இன்று சென்சாருக்கு சென்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் […]Read More

cinema Latest News News Tamil cinema

அறிவிப்பு தேதிக்கு முன்பே வெளியாகும் ‘டக் ஜெகதீஷின்’ … எப்போ தெரியுமா?

நேச்சுரல் ஸ்டார் நானியின் டக் ஜெகதீஷ் அமேசான் பிரைம் வீடியோவில் விநாயகர் சவிதி ஸ்பெஷலாக செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. வழக்கமாக, அமேசான் அதன் பெரிய டைரக்ட்-டு-ஓடிடி வெளியீடுகளை முந்தைய இரவு 10 மணிக்கு திரையிடுகிறது. ஆனால் OTT மேஜர் டக் ஜெகதீஷுக்கான முதல் காட்சியை முன்னெடுத்துள்ளது. படம் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும். டக் ஜெகதீஷ் நல்ல விளம்பரப் பொருட்களால் பார்வையாளர்களிடையே சிறந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தடைகளை தாண்டிய ‘#சூரரைப்போற்று’ … அதிரடி காட்டிய ஐகோர்ட்டு!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதனிடையே சூரரைப் போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

#அண்ணாத்த பர்ஸ்ட் லுக்… வெளியான மாஸ் அப்டேட் !

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டரை ரஜினி ரசிகர்களுக்கு அளிக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என செய்திகள் […]Read More

cinema Indian cinema Latest News News

வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்! – புதிய அப்டேட்!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அங்காடி தெரு, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது அர்ஜுன்தாஸ் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் செப்டம்பர் 10ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் வசந்தபாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜயின் #AV33 படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சூப்பர் அப்டேட்

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் நடித்து வருகிறார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !