அருண் விஜயின் #AV33 படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சூப்பர் அப்டேட் !

 அருண் விஜயின் #AV33  படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சூப்பர் அப்டேட் !

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் நடித்து வருகிறார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.

இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நாளை படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !