cinema Indian cinema Latest News News

கமல்ஹாசனின் ‘#விக்ரம்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்? – கசிந்தது மாஸான தகவல்!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரைலர் மற்றும் இசை வரும் 15 ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஒன் மேன் ஷோ’ : சர்க்காரு வாரி பாடா ட்விட்டர் விமர்சனம் இதோ !

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகேஷ் பாபுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட படம் சர்க்காரு வாரிய பாட இன்று திரையரங்குகளில். படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரையரங்குகளில் குவிந்தனர் மற்றும் மாஸ் ஆக்ஷனரால் முற்றிலும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் தங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்துகொண்டு ட்வீட் மூலம் செல்கின்றனர், கொண்டாட்ட அலைகளை உருவாக்க சரியான அனைத்து கூறுகளும் படம் கிடைத்துள்ளது போல் தெரிகிறது. மகேஷின் படம் மிகப்பெரிய வெற்றி என்று […]Read More

cinema Indian cinema Latest News News

‘பத்தல பத்தல..’வெறித்தனமா இருக்கு.. #விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் !

கமலின் விக்ரம் படம் குறித்த புதிய போஸ்டரால் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்றிரவு 7 மணிக்கு விக்ரம் படத்திலிருந்து முதல் சிங்கிள், கமல் குரலில் அனிருத் இசையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். லோகேஷ், […]Read More

cinema Indian cinema Latest News News

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டு OTT தளங்களில் வெளியானது ‘#பீஸ்ட்’!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இன்னும் தியேட்டர்களில் ரசிகர்கள் பீஸ்ட் மோடில்தால் படையெடுத்து வருகிறார்கள். ஆனாலும், பான் இந்தியா படமாக வெளியானாலும் ‘கேஜிஎஃப் 2’ வசூலை பீஸ்ட்டால் ஃபீட் பண்ண முடியவில்லை. பட வெளியீட்டின்போது வந்த எதிர்மறை விமர்சனங்களால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு தியேட்டர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

‘AK61 – அஜித்துடன் இணையும் இளம் நடிகர்! வெளியான சூப்பர் அப்டேட் !!

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார். இதனிடையே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘ஏகே 61’ படத்தில் நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆடம்பர திருமண விழா !! எங்கே தெரியுமா ??

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி திருமலை திருப்பதி கோவிலில் நடக்கிறது என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருக்கிறது . “இது அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் ஒரு நெருக்கமான விவகாரமாக இருக்கும்” என்று ஆதாரத்தை வெளிப்படுத்துகிறது. “ஆரம்பத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இலக்கு திருமணத்திற்கு திட்டமிட்டனர், ஆனால் பல காரணங்களால், அவர்கள் அதை ரத்து செய்தனர். திருமணத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#’KGF2’வின் மெகா ஹிட் ‘மெகபூபா’ வீடியோ பாடல் இதோ!!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘தங்கல்’லுக்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து […]Read More

cinema Indian cinema Latest News News

போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் படக்குழு!!

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் ‘சார்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திரையுலகிற்கு வந்து 20ஆண்டுகளை கடந்துள்ள தனுஷிற்கு, அவரது பணிகளை பாராட்டி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !