cinema Indian cinema Latest News News

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.’மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் […]Read More

cinema Indian cinema Latest News News

“கற்பூரம் ஏந்தியும் கண்ணகாட்டலே” – கவனம் ஈர்க்கும் உதயநிதி படத்தின் பாடல்!!

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைத் தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைப் போனி கபூர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘நான் ராம் இல்லடா… தாகூத் இப்ராஹிம்’ – வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்!

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ‘மோகன்’. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான ‘அன்புள்ள காதலுக்கு’ படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ‘ஹரா’ படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்; படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கம் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இடத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் நியூ லுக் […]Read More

cinema Indian cinema Latest News News

படைப்புகளை உயிர்ப்பிக்கும் பின்னணி இசை – சாம் சி எஸ் !!

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘#DON’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர் .!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் வரும் மாதம் 13ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், டான் படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் (மே 13) தெலுங்கு வெர்ஷனிலிலும் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல் நடிக்கும் ‘#விக்ரம்’ பட ஆடியோ & டிரைலர் வெளியீடு எங்கே தெரியுமா

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும், ப்ரொமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் மூலம் ப்ரொமோஷனை துவக்கியவர்கள், படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலரை பிரான்சில் மே […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த #நமீதா! குவியும் வாழ்த்துக்கள்!!

2004-ம் ஆண்டி வெளியான  நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் ரன்வீர் சிங் நடித்த  #சர்க்கஸ் படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !!

பிளாக்பஸ்டர் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்க்கஸ் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆகும். ரன்வீர் சிங் , பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் ஷர்மா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த பிக்-டிக்கெட் பொழுதுபோக்கு 2022 டிசம்பர் 23 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் பெரிய திரையில் வரவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் வெளியீட்டு தேதியை இயக்குனர் தனது சமூக ஊடகத்தில் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு குறித்து ரோஹித் ஷெட்டி கூறுகையில், “சர்க்கஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

ரியல் டைம் சாதனையில் ‘#பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக்குத்து’ சங் வீடியோ! … படக்குழு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படம் வருகிற 11-ஆம் தேதி ‘சன் நெக்ஸ்ட்’ மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !