உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்!!
Our body goes through a lot of changes like hormonal and shifts in body weight. Read More
Our body goes through a lot of changes like hormonal and shifts in body weight. Read More
Cheating is always an unpleasant event. But due to circumstances, it happens in relationships. Confessing Read More
Kurtas are the best clothing for summer. It’s versatile, breezy and airy. Strappy sandals Read More
Pineapple is a universal fruit that can be used in many dishes, from salads, sweets Read More
Cheating is always an unpleasant event. But due to circumstances, it happens in relationships. Confessing Read More
லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் ‘கடமையை செய்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் […]Read More
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தின் டீசர் இறுதியாக இன்று வெளியாகியுள்ளது. ரன்பீர், ஆலியா, அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி உட்பட முழு நடிகர்களின் ஒரு காட்சியை இந்த சிறிய வீடியோ வழங்குகிறது. இப்படத்தின் டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். பிக் பி மற்றும் நாகார்ஜுனா என்ன திரைக்கு கொண்டு வருகிறார்கள் என்பது இன்னும் அறியப்படாத நிலையில், டீசரின் அடிப்படையில், மௌனி ஒரு எதிரியாக […]Read More
2019-ஆம் ஆண்டு கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இணை தொடர் ‘குயின்’. இந்த தொடர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன், திரைப்படங்களில் நடித்த பருவத்தில் அஞ்சனா ஜெயபிரகாஷ், அரசியல் பருவத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். தர்புகா சிவா இசையமைத்திருந்தார். ஓடிடி-யில் வெளியான இந்த தொடரின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]Read More
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத் அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். இருப்பினும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருக்கும் கங்கனா தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் கங்கனா முதன்மையில் உள்ளார் . பொதுவாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, தயாரிப்பாளர்களுக்கு நல்ல […]Read More
© 2021, Inandoutcinema.com | All rights reserved