cinema Indian cinema Latest News News

பிணவறையில் அமர்ந்து சாப்பிடும் அமலா பால்… கவனத்தை ஈர்த்த ‘#கேடவர்’ பட போஸ்டர்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ படத்தின் ட்ரைலர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, படத்தின் மொத்த பணிகளையும் நிறைவுசெய்துள்ளது. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்க வெளியீட்டிற்கு பத்து நாட்களுக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜிவி பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் #தனுஷ்!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது. ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ […]Read More

cinema Indian cinema Latest News News

கமலின் ‘விக்ரம் ‘படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!யார் தெரியுமா ?

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகிய மூன்று பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு  அனிருத் இசையமைத்து வருகிறார் .மேலும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !