cinema Indian cinema Latest News News

ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின்படம் !வெளியான புதிய அப்டேட் !!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு, ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்கும் தமிழ், இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘டாணாக்காரன்’ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படம் […]Read More

cinema Indian cinema Latest News News

சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் இணைந்து தயாரிக்க, ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.  சமீபத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, குறுகிய காலத்திலேயே இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது. மும்பையில் நடைபெற்றுவந்த […]Read More

cinema Indian cinema

அனிருத் – அறிவு கூட்டணி! ட்ரெடெண்டிங்கில் ’#ஊசிங்கோ’ பாடல்!!

அனிருத் மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு இருவருமே இண்டிபெண்டண்ட் ஆல்பத்தை தனித்தனியாகவே வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இருவரும் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி ‘ஊசிங்கோ’ பாடலை பாடியிருக்கிறார்கள்.  அனிருத் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் பணியாற்றுகிறார் அனிருத். தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் ஆகிய […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘#புஷ்பா’ ‘#சாமிசாமி’ பாடல்… வெளியான புதிய போஸ்டர்!

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்று வெளியானது. அப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடின. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்…. ஹீரோயின் யார் தெரியுமா?

’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் […]Read More

cinema Indian cinema News Tamilnadu

புதிய App-ஐ உருவாக்கிய செளந்தர்யா !! அறிமுகப்படுத்திய ரஜினி …

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. ரஜினிக்கு விருது வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்விழாவில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் பதிவு கொண்ட இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  நடிகர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !