cinema Indian cinema Latest News News

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயில்’ பட டீசர் வெளியீடு!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது. ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஸ்டாரின் ‘#அண்ணாத்த’ பட சரவெடி ட்ரெய்லர் இதோ !

தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்திக் நரேனுடன் கைகோர்க்கும் அதர்வா !

கார்த்திக் நரேன் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, அருண் விஜய்யை வைத்து ‘மாஃபியா’ படத்தை இயக்கியிருந்தார்.  இதனையடுத்து கார்த்திக் நரேன் தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘மாறன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மகேந்திரன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்த ‘#விஜய்’… வைரலாகும் புகைப்படம்!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில், திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட நிலையில், முதன்முறையாக விஜய் மக்கள் இயக்கமும் களமிறங்கியது. போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் திமுக ஆதரவு வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 129 இடங்களில் வெற்றிபெற்றனர். இந்த நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

அஸ்வின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடிக்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஸ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது ‘காதல் ஒன்று கண்டேன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் அஸ்வின் நடித்துவருகிறார். இந்நிலையில், அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது […]Read More

cinema Indian cinema

தமிழக முதல்வரை சந்தித்த ரஜினியின் மகள்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் சந்தித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினியின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ‘Hoote’ என்ற செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலி குரல்வழி மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட சமூக வலைதளம் என்பதும் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த உடன் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !