cinema Indian cinema Latest News News

ஜெயில் படத்தைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டு இருந்தது.படம் கடந்த ஆண்டே முழுவதும் முடிந்திருந்தாலும் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வசந்தபாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் தங்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது தமிழின் முன்னணி […]Read More

cinema Indian cinema Latest News News

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.  தற்போது இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், சிறு படங்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இதைக் கவனத்தில் எடுத்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘தல கோதும் இளங்காத்து…’ – ஜெய் பீம் பட பாடலை வெளியிட்ட படக்குழு!

2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘தல கோதும் இளங்காத்து…’ என்ற பாடலை படக்குழு இன்று […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய திரைப்பட விழாவில் ரஜினி குடும்பம் ! வைரலாகும் போட்டோஸ் …

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தேசியவிருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் தனுஷுக்கு வழங்கினார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் தனுஷுக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !