cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் புதிய படத்தின் முக்கியா அப்டேட் !

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முழுநீள ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை, ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.  இன்னும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்! வெளியான மாஸ் வீடியோ !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே […]Read More

cinema Indian cinema Latest News News

#மாதவன் இயக்கியுள்ள ‘#ராக்கெட்ரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை !அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ராக்கெட்ரி’. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.  சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘ராக்கெட்ரி’ […]Read More

cinema Indian cinema Latest News News

’#மாநாடு’ டிரைலர் Simbu கொடுத்த மாஸ் UPDATE !!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.   இந்த நிலையில் நேற்று நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.   இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இன்று மாலை 03.06 மணிக்கு ’மாநாடு’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !