cinema Latest News News Tamil cinema

ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு டஜன் படங்களுடன் கைநிறைய நடித்து வருகிறார். இவரின் படங்கள் மினிமம் கேரன்டி வெற்றியை பெற்று வருவதால் புது இயக்குனர்கள் பலரும் இவரை வைத்து இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘பேச்சுலர்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  ஆனால் அதே நேரத்தில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று […]Read More

cinema hollywood cinema Latest News News

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ் – அக்ஷய் குமார் படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார்.  தற்போது, மீண்டும் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் – மித்ரன் ஜவஹர் படத்தில் இணைந்த ‘அசுரன்’ நடிகர் !

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. தற்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படம் ஓன்று வைரலாகி வருகிறது.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !