cinema Indian cinema Latest News News

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி […]Read More

cinema Indian cinema Latest News News

‘காத்து வாக்குல’ ரெண்டு காதல்’ பட பாடலை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தியது. அங்கு முழுவீச்சில் நடந்துவந்த படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின், இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய […]Read More

cinema Indian cinema

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நிறைவு… ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபு சாலமனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிரபு சாலமன் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஷ்வின் நாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகி பாத்திரம் இல்லாத இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘என்ன […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !