cinema Indian cinema Latest News News

புகழ் -அஸ்வின் இணையும் அடுத்த புதிய படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவானி அஷ்வின் புகழ். அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் பேவரைட் கோமாளிகளானது ஷிவானி மற்றும் புகழ். அவர்களுடன் புகழ் அஷ்வினை மாப்பிள மாப்பிள என அழைப்பதெல்லாம் அவர்களுள் உள்ளதை பாச பந்தத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.   இந்நிலையில் தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் காட்டும் அரவிந்த் சாமி… வைரலாகும் போஸ்டர்!

மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாயில் சிகரெட்டுடன், கையில் பேண்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#காத்துவாக்குலரெண்டு’ காதல் படத்தின் மாஸ் அப்டேட் இதோ !

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் . இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல்  படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !