cinema Indian cinema Latest News News

அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய அவர், அடுத்ததாக அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் கவின் நடிப்பில் ‘#லிஃப்ட்’!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் ‘லிஃப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஈகா என்டர்டெயின்மென்ட் – லிப்ரா நிறுவனம் இரண்டிற்கும் இடையே மோதல் உருவானது. இரு நிறுவனங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன. தற்போது ‘லிஃப்ட்’ படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி […]Read More

cinema Latest News News Tamil cinema

மாஸ் தெறிக்க ‘மகான்’ அப்டேட் … ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு […]Read More

cinema Latest News News Tamil cinema

அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.  விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !