cinema Indian cinema Latest News News

யோகி பாபுவின் ‘பேய் மாமா’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பேய்மாமா. முன்னதாக இந்த கதையை வடிவேலுவை வைத்து இயக்க ஷக்தி சிதம்பரம் முடிவு செய்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மாளவிகா மேனனும் மற்ற கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி […]Read More

cinema Indian cinema Latest News News

சரத்குமாரின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்!

திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் எம்360 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘சமரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், மண் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளது. தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார்.  இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறுகையில், […]Read More

cinema Latest News News Tamil cinema

தொடர் தோல்வியால் விஜய்சேதுதி எடுத்த அதிரடி முடிவு!

விஜய் சேதுபதிதான் இப்போது தமிழ் சினிமாவின் வெள்ளிக்கிழமை நாயகன். வாரா வாரம் அவர் படம் ஒன்று ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. இது போதாது என்று சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்துகொள்கிறார். இதனால் எங்கு பார்த்தாலும் அவர் முகமே தெரிகிறது. ஆனால் அவர் நடித்த படங்கள் ரிலிஸாகி வரிசையாக ப்ளாப் ஆகி வருவதால் இப்போது அவர் மேல் ரசிகர்களுக்கு ஒரு அசூயை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ட்ரோல் செய்யும் விதமாக மீம்ஸ்களை தட்டி விடுகின்றனர். வழக்கமான விமர்சனங்களைக் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ புது அப்டேட்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இரண்டு கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !