cinema Indian cinema Latest News News

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்க உள்ள சர்ப்ரைஸ்!!

நடிகர் சிம்பு அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடர உள்ளன. இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில், நடிகர் சிம்பு சிஎஸ்கே ஜெர்சி அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, “CSK x STR சர்ப்ரைஸ்-க்கு தயாராக இருங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் காதில் ஹெட் போன்ஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரண்ட்ஷிப் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துள்ள இந்த அப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  லாஸ்லியாவின் நடிப்பு மிகவும் அழகா இருப்பதாக எல்லோரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும் கல்லூரி நண்பர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பு மற்றும் அவரது ரோல் படத்திற்கு மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது […]Read More

cinema Indian cinema Latest News News

‘பீம்லா நாயக்’ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் ட்ரெண்டிங்கில் #ராணாடகுபடி!

கடந்தாண்டு மலையாளத்தில் “அய்யப்பனும், கோஷியும்” என்ற திரைப்படம் வெளியானது. இரண்டு கதாநாயகர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட இந்த படத்தில் பிஜூமேனன் மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் பிரதான கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பல்வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வந்தது. இதையடுத்து, தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது. படத்தின் நாயகனாக பவன் கல்யாணும், பாகுபலி வில்லன் ராணாவும் இணைந்து […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#சிவகுமாரின்சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி, தற்போது சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகுமாரின் சபதம் திரைப்படம் இந்த மாத […]Read More

cinema Latest News News Tamil cinema

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘#ருத்ரதாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘திரௌபதி’ கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘நாய் சேகர்’ சதீஷ் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 21ஆவது படமான இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !